Likee அறிமுகம்
Likee (முன்பு LIKE என்ற பெயரில் இருந்தது) உலக முன்னணி ஷார்ட் வீடியோ ஃபிளாட்பார்ம் ஆகும், இதில் அதிநவீன சிறப்பு விளைவுகள் வீடியோ ஷூட்டிங் மற்றும் எடிட்டிங் கருவிகள் உள்ளன. Likee 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதன் முதலில் வெளியிடப்பட்டது, இப்போது இது உலகின் மிக பிரபலமான பயன்பாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எல்லோரும் அற்புதமான வீடியோக்களை எளிதாக உருவாக்க வேண்டும், மறக்க முடியாத தருணங்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். மதிப்புமிக்க, சுவாரசியமான கண்டுபிடிப்புகளை அனைவரும் ஆராய்ந்து, பரந்த உலகத்தை அனுபவித்து மகிழ முடியும் என்று நம்புகிறோம். iOS மற்றும் Android ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் Likee பயன்பாடு கிடைக்கிறது.